Author: Hari haran

விளைந்த நெற்கதிரை அறுக்க முடியாமல் திணறும் விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் ஊராட்சியில்உள்ள பூங்குடிகிராமத்தில் விளை நிலங்களில் மின்கம்பிகள் செல்வதால் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் அறுக்க முடியாமல் திணறல் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று இப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்

https://youtu.be/o6gf4-vei_Q

புதுக்கோட்டை KKC கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து கடந்த வாரம் மாணவிகளிடமிருந்து புகார் வந்த நிலையில், மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை பரிசோதிக்கும் வகையில் மாணவியருடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு, மாணவிகளிடம் குறை நிறைகளை கேட்டிருந்து, விடுதி காப்பாளரிடம் மாணவிகள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினார்புதுக்கோட்டை KKC கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து கடந்த வாரம் மாணவிகளிடமிருந்து புகார் வந்த நிலையில்,

https://youtu.be/MLCZqvEewuE

திருவாரூர் புத்தகத் திருவிழாவில் கீழே கிடந்த 20 பவுன் தங்கநகை , 1 கிலோ வெள்ளி எடுத்துக்கொடுத்து நேர்மையாக நடந்து கொண்ட தூய்மை பணியாளருக்கு நீதிபதி , மாவட்ட ஆட்சியர் , நாடாளுமன்ற உறுப்பினர் காவல் கண்காணிப்பாளர் , தாட்கோ தலைவர் உட்பட பொன்னாடை போத்தி கௌரவிப்பு … மகனின் மருத்துவத்திற்கு உதவவேண்டும் என தூய்மை பணியாளர் கோரிக்கை …

https://youtu.be/d1tvkXrZG1M

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு டாக்டர் APJ அப்துல் கலாம் ஓட்டுநர் தொழிற்சங்கம் நடத்திய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தலைக்கவசம் வழங்கி சிறப்பித்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr முத்துராஜா

https://youtu.be/M7tAEgIhUMc

சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் , வரும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் , தவெக விற்கு ஓட்டு போட்டால் வாக்குகள் சிதறி அமைதியான ஆட்சி அமைய தடையாக இருக்கும் என திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் முஜிபுர்ரஹ்மான் பேட்டி …

https://youtu.be/QPGcJbksxpM

திருவாரூரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 20 பவுன் தங்க நகை 1 கிலோ வெள்ளி தவறவிட்டதை கண்டெடுத்து திருவாரூர் நகர காவல் துறையினரிடம் நேர்மையுடன் தூய்மை பணியாளர் ஒப்படைத்தார் … காவல்துறையினர் தூய்மை பணியாளரை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு..

https://youtu.be/pd5EY71Osfs

You missed