Author: Hari haran

கொடைக்கானல் பண்ணைக்காடு பிரிவு அருகே கீழ்மலை கிராம மக்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்…

https://youtu.be/a6BYIW5SZqc

பாஜக வழிக்காட்டல் படி இ பி எஸ், ஓபிஎஸ், சசிகலா அனைவரும் ஒன்றிணைவீர்களா என்கிற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என அனைவரும் கூறுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

https://youtu.be/GaoYgCkARzs

கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் ஆப்பிள் விளைச்சல் குறித்து தோட்டக்கலை துறை ஆராய்ச்சி இணை பேராசிரியர் மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு, ஆப்பிள் விளைச்சல் அதிகரிக்க விவசாயம் செய்யும் முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர், ஆப்பிள் மர கன்றுகள் வழங்குவதற்கும், ஆப்பிள் விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாகவும் தகவல்

https://youtu.be/xaxlPqbPj7s

ராணியார் அரசு மருத்துவமனையில் முன்பாக 30 வயது உடைய பெண் இலக்கியா கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று இரவு 2 மணி அளவில் இறந்து விட்டார் இதனை கண்டித்து உறவினர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

https://youtu.be/22frmlGDcI8

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்றிருப்பது ஸ்டண்ட் அரசியலில் எந்த செண்டும் எடுபடாது மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம் மக்கள் மனதில் முதல்வர் இருக்கும்போது எந்த ஸ்டெண்டும் எடுபடாது

https://youtu.be/hP87Xe7Z6FM

You missed