Author: Hari haran

மதுரையில் நூற்றாண்டு பழமையான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம பொது கமிட்டி நடத்த அனுமதி கோரி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கடந்த 6 ஆண்டுகளாக கிராம பொதுமிட்டியே போட்டி நடத்த வேண்டும் என அளித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவனியாபுரம் கிராமத்தினரே அதிருப்தியில் உள்ளோம் என கிராம கமிட்டியினர் பேட்டி

https://youtu.be/IhbxlNub8BI

புதுக்கோட்டை மாநகராட்சியில் பகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த MLA Dr முத்துராஜா

https://youtu.be/E6Lg--OG0tM

பொங்கல் தொகுப்பில் கரும்பு உண்டா?? இல்லையா?? உண்டு என்றால் உடனடியாக அறிவிப்பை வெளியிட வேண்டும், பொங்கல் கரும்பிற்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என திமுக அரசுக்கு கோரிக்கை வைத்த கரும்பு விவசாயிகள்…

https://youtu.be/SgQVa_lYXJw

வருகிற 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் திருவாரூரில் பேட்டி …

https://youtu.be/Wcu3J7i3QXU

புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரியும் இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்க சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார்.கனகர வாகனங்கள் செல்லக்கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வந்த நிலையில் டிப்பர் லாரிகளில் மணல் ஜல்லி ஆகியவற்றை ஏற்றி செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் காயமும் ஏற்படுவதாக வாகனங்களை சிறைப்பிடித்து மரியாதையில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு..

https://youtu.be/wCgAN5wn_aE

வட மாநிலங்களில் கிறிஸ்மஸ் கொண்டாடிய கிறிஸ்தவர்கள் கொண்டாட்த்தை சிதைத்த சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக விஜய் பேசினாரா – விஜய் முகத்திரை கிழிக்கப்படும் சங்பரிவார் அமைப்புகளின் ஆதரவு சக்தி தான் விஜய் என்பது மக்களிடையே கொண்டு சேர்க்கப்படும் – மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது பேட்டி‌

https://youtu.be/VLsRCZfOlDg

You missed