புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையை சார்பாக தாளிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது தமிழ்நாடு மாநிலத் துறை அமைச்சர் எஸ் ரகுபதி நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர் December 29, 2025 Hari haran https://youtu.be/Cg2SRkJnLRs
மதுரை முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்ததால் பொங்கல் பரிசு மற்றும் மடிக்கணினி திட்டத்தை அறிவித்திருக்கிறார். எங்களைப் போன்றே திமுகவை கடுமையாக விமர்சிக்க யாரும் இல்லை எடப்பாடி பழனிசாமியின் குறி அர்ஜுனன் கூறி நாங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி திமுக அதிமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர் பி உதயகுமார் மதுரையில் பேட்டி December 29, 2025 Hari haran https://youtu.be/ttjpZez_OLI
கோயம்புத்தூர் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆய்வு நடத்தினார் பள்ளி ஆய்வு செய்யும் பொழுது வேனில் இருந்த சுத்தியலை எடுத்து அவசர உதவி கதவை தட்டி பார்த்து ஆய்வு மாவட்ட ஆட்சியர் பவன் குமார் செய்தியாளர் சந்திப்பு December 29, 2025 Hari haran https://youtu.be/ui3cai4C4so
மதுரை இந்தியாவின் தீய சக்தி என்றால் அது பாஜக தான் – தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பாஜக வெற்றி பெறாது 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மதுரையில் பேட்டி December 29, 2025 Hari haran https://youtu.be/f6iCzpmFw1s
புதுக்கோட்டை ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது கடந்த நான்கரை ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் December 29, 2025 Hari haran https://youtu.be/I5su3TZ_-zU
மதுரை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9 ஆவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியது தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும், அரசு நிதிகளை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும், தள்ளுபடி கடன் களுக்கான வட்டியை வங்கிகளுக்கு அரசு வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறவேற்றம் December 29, 2025 Hari haran https://youtu.be/LHuas8GxepU
கோயம்புத்தூர் திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு கொண்டு சென்ற விவகாரம் ; அங்கு இருந்த பொதுமக்கள் எதிர்த்ததால் தான் தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறை தடுத்ததாக நாடகம் – காடேஸ்வரா பரபரப்பு தகவல் !!! திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் : எல்லைக்கல் என்றால் அதற்கான ஆதாரத்தை தி.மு.க காட்ட வேண்டும் – கோவையில் இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுதுத்தல் !!! December 29, 2025 Hari haran https://youtu.be/cURhsw9hNwo
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலக்குடியில் பெரியையா நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது December 27, 2025 Hari haran https://youtu.be/AJ_wesM1C0c
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் 27 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது December 27, 2025 Hari haran https://youtu.be/DWmb4M3rC1k
கோயம்புத்தூர் கோவை *பிளம் கேக் யார் ? சாப்பிடுவது என தி.மு.க : த.வெ.க – வுக்கு போட்டி – பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை !!! December 27, 2025 Hari haran https://youtu.be/XKGc_QYbWPM