Author: Hari haran

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதித்து இருந்தால் தமிழகத்தில் தற்போது நடைபெறும் கலவரங்கள், பதட்டங்களுக்கு வேலையில்லாமல் இருந்திருக்கும் . அரசின் முடிவால் அரசு அதிகாரிகள் பலிகடாகி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முருகனால் கூட காப்பாற்ற முடியாது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு

https://youtu.be/lc-Nf-O3XBk

மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற செல்வதாக கூறி போராட்டம் நடத்தி கைதானவர்களை சந்திக்க சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை தடுத்த காவல்துறையினர் வேறு காரில் அனுப்பிவைத்த பாஜகவினர் சினிமா பாணியில் சேசிங் செய்த காவல்துறையினர் – சிட்டாக பறந்த கார்

https://youtu.be/Y3d-BfRzfME

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி கடந்த 2022-ம் ஆண்டு அன்று அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியால் வழங்கப்பட்ட பட்டா எண்ணில் இருந்த பிழை திருத்தத்தை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய மறுப்பதாகவும் அதேவேளையில் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி மூன்று பேர் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் கூறி தம்பதியர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு

https://youtu.be/wB6qxdkon0g

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும், காசி விசுவநாதர் ஆலயத்திற்கு பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்ணகி வேடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த திருநங்கை மற்றும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்புகளை தரையில் போட்டு உடைத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.

https://youtu.be/RmsDNEUrTZQ

அம்மையப்பன் கிராம பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நூலக கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின்னர் மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தனர்

https://youtu.be/TD1wMH1-oc4

*திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும் திமுக அரசு ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது. இதை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன அரசின் நிலைபாட்டிற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி

https://youtu.be/YMpsvFvbiGg

செவிலியர்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடுசெவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் திருவாரூரில் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருவதற்கு திருவாரூர்மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/vUgg84qqjpM

தி.மு.க வை விமர்சனம் செய்யாமல் அரசியல் செய்ய முடியாது என்பதால் விஜய் விமர்சிக்கிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி !!! 10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை மாவட்டத்தில் தகுதியான வாக்காளர்களை சேர்க்க தி.மு.க நடவடிக்கை எடுக்கும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி !!! 29 ஆம் தேதி முதலமைச்சர் மகளிர் மாநாட்டிற்கு கோவை வருகிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் ..

https://youtu.be/t2P3ZvbzszE

தமிழ்நாடுஅரசு பணி நிரந்தரம் செய்யவேண்டும் என வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி திருவாரூரில் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அரசுகலைக்கல்லூரி கணினிபயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்க மாநிலதலைவர் பேட்டி …

https://youtu.be/xi1prkkHvRg

You missed