Author: Hari haran

இந்திய அணி டிசம்பர் மாதம்3 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் உலக கோப்பை லீக் போட்டியில் விளையாடுகிறது என தமிழக ஹாக்கி சங்க தலைவரும், இந்திய ஹாக்கி சங்க பொருளாளருமான மனோகர் பேட்டி

https://youtu.be/Eg2OGax11Ko

மதுரையில் கே புதூர் ரட்சன்யபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தினை மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டை கொண்டு வரக்கோரி கிறிஸ்தவ சீர்திருத்த சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

https://youtu.be/aEUaiQuL_J4

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருச்சி தாம்பரம் விரைவு ரயிலை எம்பி துரை வைகோ மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://youtu.be/zS_AwdR0FZ8

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை மழைநீர் குளம்போல் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் அவதி மழைநீரை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

https://youtu.be/M87bULJtCU0

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் காட்டுபாட்டை இழந்து லாரி மீது மோதியில் காரில் பயணித்த ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

https://youtu.be/zqcqFQZmYKg

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் புதுக்கோட்டை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக மத நல்லிணக்க மீலாது விழா நடைபெற்றது இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்

https://youtu.be/h0Rh-e0q58k

You missed