கோயம்புத்தூர் கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். November 6, 2025 Hari haran https://youtu.be/nC7_x6eHX5g
கோயம்புத்தூர் கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். November 6, 2025 Hari haran https://youtu.be/CdLbrna8HKg
கோயம்புத்தூர் கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிடை கோரி காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. November 6, 2025 Hari haran https://youtu.be/_iojpg4gndc
கோயம்புத்தூர் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அவரது ஆண் நண்பரின் கார் மீட்கப்பட்டு பீளமேடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது November 4, 2025 Hari haran https://youtu.be/BnfesurSvJQ
கோயம்புத்தூர் கோவை வேதாந்தா அகாடமி சிபிஎஸ்சி ரெசிடென்சியல் பள்ளி சார்பில் வேதாந்தா கார்ப்பரேட் கிரிக்கெட் பிரிமியர் லீக் 2025 இன்று துவக்க விழா நடைபெற்றது. November 3, 2025 Hari haran https://youtu.be/lwCL6S4h97k
கோயம்புத்தூர் கோவையில் அரன் பணி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இராசராசர் விழா சிவனடியார்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு November 3, 2025 Hari haran https://youtu.be/uBYn84AJ04I
கோயம்புத்தூர் கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உலர் பழங்களில் மது பானங்களை ஊற்றி கலவை தயாரித்து கொண்டாடினர். November 3, 2025 Hari haran https://youtu.be/cSrLLtQPklY
கோயம்புத்தூர் வேகா ஜூவல்லரி சார்பில் மணப்பெண்களுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சி நவம்பர் 1, மற்றும் 2-ல் கோவையில் நடத்துகிறது. November 3, 2025 Hari haran https://youtu.be/9vYRhUdmnwE
கோயம்புத்தூர் கோவை வரதராஜபுரம் பகுதியில் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தைகள் கல்வி நிதி வழங்கும் விழா பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமியின் உத்தம் அறக்கட்டளையின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கினார். October 17, 2025 Hari haran https://youtu.be/P450SUcO2S4
கோயம்புத்தூர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை ஊற்றி கலவையை உருவாக்கினர். October 17, 2025 Hari haran https://youtu.be/R0p3klVGPao