Category: திண்டுக்கல்

கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் தற்காலிக வேட்டை தடுப்பு பணியாளர்களுக்கும், திருவிழாவில் இருந்த இளைஞர்களும் மது போதையில் ஒருவருக்கொருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

https://youtu.be/c1GAt2lzDXE

கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்திற்கு செல்ல கூடிய பிரதான சாலை ஓரத்தில் உள்ள விவசாய நிலத்தில் மிகவும் மோசமடைந்து சாயும் நிலையில் உள்ள மின் கம்பத்தினை மாற்ற கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு, மின் கம்பம் கீழே விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

https://youtu.be/6uTuJLDaBc0

கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால்,சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி-வனத்துறை அறிவிப்பு

https://youtu.be/t69DyWtXO1o

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திமுக திருவாரூர்மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்க மகளிர் குழுக்களுக்கு மாடித்தோட்டம் பயிற்சி வழங்கினர்

https://youtu.be/JWFBK59djsc

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இதயம் காக்க,நலமுடன் வளமுடன் வாழ,டாக்டர் சொக்கலிங்கம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது, இதில் இதயம் காக்க அமைதி,மகிழ்ச்சி வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

https://youtu.be/Enx0gX_QVOo

கொடைக்கானல் பியர் சோலா அருவி குடியிருப்பு பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததில், 5க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் கம்பங்கள் சேதம், 5க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிக்கு மின்சார வினியோகம் பாதிப்பு.

https://youtu.be/olJvQoJS_MA

கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே உள்ள சுவாமிமலை கிராமத்தில் வீட்டிற்கு தெரியாமல் 15வயது சிறுமியை திருமணம் செய்து,அவர் அவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 15வயது சிறுமி கர்ப்பமானதையடுத்து இளைஞர் போக்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்.

https://youtu.be/bjzJNU5vk20

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி மூன்று நாட்களுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல தற்காலிகமாக தடை-வனத்துறை அறிவிப்பு

https://youtu.be/SR9vrEAS2yM

You missed