Category: தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா, இருந்தருளும் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், எழுந்தருளும் அம்மனுக்கு இரத்தினாபரண அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம்

https://youtu.be/74-8UryHq3k

ஆடி வெள்ளியை முன்னிட்டு தஞ்சாவூரில் புன்னைநல்லூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு திருநங்கைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

https://youtu.be/ERrEG7m3evE

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியால் வாகன ஓட்டிகள் அவதி.

https://youtu.be/mnjnfWZxVEs

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடி காப்பரிசி, காதோலை கருகமணி, மாங்கல்யம் வைத்து பூஜை செய்து வழிபட்டு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று தங்கள் திருமணம் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.

https://youtu.be/u6efLBdP8c0

You missed