செங்கல்பட்டு கள்ள பிரான் ஊராட்சியில் உங்களுடன்ஸ்டாலின் முகம் நடைபெற்றது August 12, 2025 Hari haran https://youtu.be/QIJN6KBoj3Y
மதுரை மதுரை மாநகராட்சியில் 150 கோடி முறைகேடு உதவி ஆணையர் அதிரடி கைது மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான ஊழல் குற்றச்சாட்டாகும் மதுரை மாநகராட்சி, 5 மண்டலங்களையும் 100 வார்டுகளையும் கொண்ட ஒரு முக்கியமான உள்ளாட்சி அமைப்பாகும். இங்கு வணிக வளாகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியைவிட குறைவாக விதிக்கப்பட்டதாக எழுந்த புகாரே இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. August 12, 2025 Hari haran https://youtu.be/ZQLwP-VBvLc
திருச்சி பள்ளிகள் மூடப்படும் என்று கூறுவது தவறான கருத்தாகும் அதை எந்த அரசும் செய்யாது – திருச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி August 12, 2025 Hari haran https://youtu.be/Hf4J8f95IRs
செங்கல்பட்டு மேலவளம்பேட்டை: போலி மருத்துவர் கைது, 15 ஆண்டு மோசடி அம்பலம் August 12, 2025 Hari haran https://youtu.be/ytZppgVpBrI
புதுக்கோட்டை தமிழகம் எங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் அதைத் தொடர்ந்து அறந்தாங்கி அருகே உள்ள சிதம்பர விடுதி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சி.மெய்ய நாதன் தொடங்கி வைத்தார் August 12, 2025 Hari haran https://youtu.be/q7rD92p3PcA
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நெப்புகை ஊராட்சி உரியம் பட்டியில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கறம்பக்குடி கந்தர்வகோட்டை சாலை வேலாடிப்பட்டி கடைத்தெருவில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு August 12, 2025 Hari haran https://youtu.be/09dLJD-WVs4
தஞ்சாவூர் தஞ்சை பெரிய கோவில் அருகில் உள்ள பொம்மை விற்பனை கடையில் தாயும் மகளும் பொம்மை திருடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது August 12, 2025 Hari haran https://youtu.be/XBWYqtHcJmo
கோயம்புத்தூர் கோவை: கோவையில் தாயுமானவர் திட்டம் துவங்கியது. தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். August 12, 2025 Hari haran https://youtu.be/64W6yt53fNo
திருவாரூர் மாற்றுத்திறனாளிகள் , முதியோர்கள் இல்லம்தேடி ரேஷன்பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் திருவாரூரில்மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் துவக்கிவைத்தனர் … இத்திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 34,197 மாற்றுத்திறனாளிகள் , முதியோர்கள் பயனடைகின்றனர் … August 12, 2025 Hari haran https://youtu.be/Me5uLRt-NHw
புதுக்கோட்டை பாசன குலத்திற்கு செல்லும் வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை கிராம மக்கள் எழுப்பி உள்ளனர் August 12, 2025 Hari haran https://youtu.be/vJ2FuVhAijI