திருவாரூர் 100 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் மக்கள் வசிக்கும் இடங்களை அறநிலையத்துறையினர் கோயில் நிலம் என்று அச்சுறுத்துவதை கைவிட்டு பட்டா , சிட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் காத்திருப்பு கவனஈர்ப்பு போராட்டம் … February 10, 2026 Hari haran https://youtu.be/tBi--8mr1wM
திருவாரூர் திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தின் படி மாவட்டஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உணவுகளை பரிமாறி தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்டனர் … தொடர்ந்து கீழே கிடந்த 20 பவுன் நகை 1 கிலோ வெள்ளியை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மை பணியாளரின் மகனின் மருத்துவ செலவிற்கு சட்டமன்றஉறுப்பினர் ரூபாய் 4 லட்சம் காசோலை வழங்கி பாராட்டி கௌரவித்தார் … February 10, 2026 Hari haran https://youtu.be/WCV1fDPWg_k
மதுரை தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை பெறுவோம். ஆனால், அமைச்சரவையில் பங்கில்லை என்றால் எப்படி?, இது காலனி ஆதிக்கம் மாதிரி தானே இருக்கு, இதை ஜனநாயக நாடு என எப்படி சொல்ல முடியும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி February 9, 2026 Hari haran https://youtu.be/h_O7Oltg9-o
மதுரை விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன் : செல்லூர் ராஜூ பேட்டி செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் February 9, 2026 Hari haran https://youtu.be/g4edrQR7AxI
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் ஊராட்சியில் பாஜக சார்பில் மக்களுக்காக மக்களிடமிருந்து 2026 பாஜகவில் சட்டமன்ற தேர்தல் அறிக்கை மக்கள் இடத்தில் இருந்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.. February 9, 2026 Hari haran https://youtu.be/W2HQ-KEjcEg
கோயம்புத்தூர் கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் முப்பெரும் விழா அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு,மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு புனித ரமலானை வரவேற்பது என முப்பெரும் விழாவாக நடைபெற்ற இதில் ஜமாத் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மதரசா மாணவர்கள் என பலர் பங்கேற்பு February 9, 2026 Hari haran https://youtu.be/IBOnhGU1Lh8
புதுக்கோட்டை விளைந்த நெற்கதிரை அறுக்க முடியாமல் திணறும் விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் ஊராட்சியில்உள்ள பூங்குடிகிராமத்தில் விளை நிலங்களில் மின்கம்பிகள் செல்வதால் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் அறுக்க முடியாமல் திணறல் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று இப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர் February 9, 2026 Hari haran https://youtu.be/o6gf4-vei_Q
புதுக்கோட்டை புதுக்கோட்டை KKC கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து கடந்த வாரம் மாணவிகளிடமிருந்து புகார் வந்த நிலையில், மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை பரிசோதிக்கும் வகையில் மாணவியருடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு, மாணவிகளிடம் குறை நிறைகளை கேட்டிருந்து, விடுதி காப்பாளரிடம் மாணவிகள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினார்புதுக்கோட்டை KKC கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து கடந்த வாரம் மாணவிகளிடமிருந்து புகார் வந்த நிலையில், February 9, 2026 Hari haran https://youtu.be/MLCZqvEewuE
திருவாரூர் திருவாரூர் புத்தகத் திருவிழாவில் கீழே கிடந்த 20 பவுன் தங்கநகை , 1 கிலோ வெள்ளி எடுத்துக்கொடுத்து நேர்மையாக நடந்து கொண்ட தூய்மை பணியாளருக்கு நீதிபதி , மாவட்ட ஆட்சியர் , நாடாளுமன்ற உறுப்பினர் காவல் கண்காணிப்பாளர் , தாட்கோ தலைவர் உட்பட பொன்னாடை போத்தி கௌரவிப்பு … மகனின் மருத்துவத்திற்கு உதவவேண்டும் என தூய்மை பணியாளர் கோரிக்கை … February 9, 2026 Hari haran https://youtu.be/d1tvkXrZG1M
புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு டாக்டர் APJ அப்துல் கலாம் ஓட்டுநர் தொழிற்சங்கம் நடத்திய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தலைக்கவசம் வழங்கி சிறப்பித்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr முத்துராஜா February 9, 2026 Hari haran https://youtu.be/M7tAEgIhUMc