திருவாரூர் மன்னார்குடி அருகே பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா … திரளான இஸ்லாமியர்கள், அனைத்து மதத்தினர் பங்கேற்பு… November 11, 2025 Hari haran https://youtu.be/Kq4iR1QtWaE
திருவாரூர் திருவாருர் விரைவுமகிளா நீதிமன்றத்தில் ஆண் இளம் சிறாருக்கு பாலியல் தொந்தரவு செய்த பெண்ணுக்கு 54 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 18 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு… November 8, 2025 Hari haran https://youtu.be/MVDtB1E0O2I
திருவாரூர் திருமக்கோட்டை அரசு பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ , மாணவியர்களுக்கு சிங்கப்பூர் தொழில்அதிபர் ரூபாய் 3 லட்சம் கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் … November 8, 2025 Hari haran https://youtu.be/tuyaJmfHcOw
திருவாரூர் திருவாரூரில் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அறிஞர்அண்ணா (மாரத்தான்) நெடுந்தூர ஓட்டப்போட்டி… வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை , பாராட்டு சான்றிதழ் நகர் மன்ற தலைவர் , நகர்மன்ற துணைத் தலைவர் வழங்கினர் … November 8, 2025 Hari haran https://youtu.be/o7r9TKPR5o8
திருவாரூர் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மாவட்டஆட்சியர் திருவாரூரில் துவக்கிவைத்தார்… November 7, 2025 Hari haran https://youtu.be/vxuYdeZW4Jk
திருவாரூர் கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர்வீரர் அபினேஷ் மோகன்தாஸ்க்கு மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் நீலன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பாராட்டுவிழா … நீலன் பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கபடிவீரர் அபினேஷ் சான்றுகள், கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் November 6, 2025 Hari haran https://youtu.be/xlSj8_3pK5w
திருவாரூர் தேர்தல் ஆணையத்தின் மோசடியை எதிர்த்து போர்க்குரல் முழக்க ஆர்ப்பாட்டமானது வாக்குரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருவாரூரில் நடைபெற்றதில் திமுக , காங்கிரஸ், சிபிஐ , சிபிஎம், மதிமுக , எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தல்ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தனர் … November 4, 2025 Hari haran https://youtu.be/1dWNjsQsIbU
திருவாரூர் எப்படியாவது பிஜேபி என்ன செய்கிறார்கள் திமுகவில் உள்ளவர்களை குறிவைத்து அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் , அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன் , அது பற்றி எனக்கு கவலை இல்லை , ஆனால் அடிக்கஅடிக்க பந்துபோல எந்திரிக்கணுமே தவிர விட்டுட்டு போகமுடியாது நிக்கணும் என திருவாரூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் கூட்டத்தில் திமுகதேர்தல் திருச்சி மண்டல பொறுப்பாளரும் , அமைச்சருமான கே.என். நேரு கூட்டத்தில் பேச்சு … November 4, 2025 Hari haran https://youtu.be/-O8BQz89hXw
திருவாரூர் திருவாரூர்மாவட்டம் பேரளம் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை அதிமுக மாவட்டசெயலாளரும் , முன்னாள்அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ துவக்கிவைத்தார் .முகாமிற்கு சிகிச்சைக்கு வருகைதந்த அனைவருக்கும் உணவு வழங்கினார் . November 3, 2025 Hari haran https://youtu.be/6Zx8bVBEyEc
திருவாரூர் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் முற்றுகை போராட்டம் … முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தபோது தள்ளுமுள்ளு … கைதுசெய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் ஆட்டோ சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமான கோட்டாட்சியர் அலுவலகம் November 1, 2025 Hari haran https://youtu.be/S6JsK8yhSF4?t=2