திருவாரூர் திருவாரூர் மற்றும் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தபடி கனமழை … October 9, 2025 Hari haran https://youtu.be/guY-ZAmwVG8
திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு … நெல்கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடுஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் பேட்டி… October 9, 2025 Hari haran https://youtu.be/7qPS7XHLJkQ
திருவாரூர் கூட்டுறவுத்துறையில் அனைத்து பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்கிடும்போது கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடுசெய்து தரவேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி திருவாரூரில் அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்… October 9, 2025 Hari haran https://youtu.be/_VgF2yzQpv8
திருவாரூர் திருவாரூர் அருகே கொடராச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவாரூர்மாவட்ட திமுக இலக்கியஅணி சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா , முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய புத்தகங்களைப்பற்றிய திறனாய்வு கவிதைகள் எழுதும் போட்டியில் பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகள் கலந்துகொண்டனர் , October 8, 2025 Hari haran https://youtu.be/bczo-pO8R8E
திருவாரூர் திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் , கூட்டுறவு சங்கங்கள் கீழ் இயங்கிவரும் 300 க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் மூடப்பட்டு காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் … October 8, 2025 Hari haran https://youtu.be/37qeEfoArIw
திருவாரூர் நன்னிலம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் ரூ 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு சமூகநீதி மாணவியர் தங்கும் விடுதி முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டஆட்சியர் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் , நாகை நாடாளுமன்றஉறுப்பினர் ஆகியோர் கல்லூரி மாணவியர் பயன்பாட்டிற்கு வழங்கினர்… October 7, 2025 Hari haran https://youtu.be/O6_yL5r0vwY
திருவாரூர் திருவாரூர்மாவட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் … கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் நாளை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் என அறிவிப்பு … October 7, 2025 Hari haran https://youtu.be/5AQlk_c45SI
திருவாரூர் திருவாரூர் மாவட்ட , நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஜெயந்தி , லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் , நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் , பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு அவர்களது உருவப்படத்திற்கு மலர்தூவி புகழாரம் சூட்டினர் … October 3, 2025 Hari haran https://youtu.be/qyYwosNbzWQ
திருவாரூர் விஜயதசமியை முன்னிட்டு திருவாரூர் அருகே கல்விக் கடவுளான ஸ்ரீசரஸ்வதி அம்மன் ஆலயத்தில் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர் October 3, 2025 Hari haran https://youtu.be/XWjTuMPgOdU
திருவாரூர் ஒருத்தர் இங்குவந்து பேசிவிட்டு சென்றார் திருவாரூருக்கு என்ன செய்தார்கள் என்று , நகரத்தினுடைய வளர்ச்சிக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் நான்கு ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 1,700 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார் என திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நகர பேருந்து நிலையத்தை திறந்து வைத்த நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கேஎன். நேரு பேசினார் … October 2, 2025 Hari haran https://youtu.be/ccp18Vg3biM