திருவாரூர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருவாரூரில் அரசு ஊழியர் வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் July 4, 2025 Hari haran https://youtu.be/n6VdEZSbeA8
திருவாரூர் ஜாதி ,மதம் எல்லைகள் எல்லாம் கடந்து கட்சிகளை எல்லாம் கடந்து வாருங்கள் ஓரணியில் தமிழ்நாடு என அழைப்பு விடுக்கிற நிகழ்ச்சி தான் இது என ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தரும் , திமுக கொள்கை பரப்பு செயலாளருமான சபாபதிமோகன் பேச்சு … July 3, 2025 Hari haran https://youtu.be/ees94F92Z-4
திருவாரூர் விவசாயிகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகப்பட்சமாக ரூபாய் 7,589 விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் … July 3, 2025 Hari haran https://youtu.be/0aU0ydTjxdc
திருவாரூர் குறைந்த செயல் திறன் கொண்ட மாணவர்களை மேம்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருவாரூரில் ஆய்வு கூட்டம் … மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள் , இன்னும் கூடுதலாக கவனசெலுத்தவேண்டும் என ஆய்வுசெய்து கொண்டிருக்கிறோம் என பள்ளிகல்விதுறை அமைச்சர் பேட்டி July 2, 2025 Hari haran https://youtu.be/nMzXbTUBbwg
திருவாரூர் நமக்கு எடப்பாடி ,சீமான் , விஜய் எல்லாம் கவலைகிடையாது , நமக்கு எதிரி பிஜேபி தான் , பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது என திருவாரூரில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரச்சார கூட்டத்தில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் பேச்சு… July 2, 2025 Hari haran https://youtu.be/T5tQC1gi4yg
திருவாரூர் பாஜக அரசால் வரும் பாதிப்புகளை தடுக்க முதல் குரல் கொடுப்பது தமிழ்நாடுதான் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம் , மகத்தான வெற்றியை ஓரணியில்தமிழ்நாடு பெறும் நிச்சயமாக என தொழில்துறை அமைச்சர் மற்றும் திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் திருவாரூரில் ஓரணியில் தமிழ்நாடு பற்றி பேட்டி… July 2, 2025 Hari haran https://youtu.be/gQqFav0_ZDA
திருவாரூர் பருத்திக்கு உரிய விலை வழங்காததை கண்டித்தும் , நடவடிக்கை எடுக்க வலியுத்தியும் அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காமராஜ் எம்எல்ஏ தலைமையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … July 2, 2025 Hari haran https://youtu.be/3mQtxhszHdM
திருவாரூர் 40% காலி பணியிடங்களை பயிற்சி முடித்த கிராம சுகாதார செவிலியர் மாணவிகளைக் கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் திருவாரூரில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் … July 1, 2025 Hari haran https://youtu.be/R2m01CVlmqQ
திருவாரூர் இந்த தேர்தலில் நாம் மறுபடி மீண்டும் 2026 இல் தமிழக முதல்வராக மு. க.ஸ்டாலின் அவர்களை உட்கார வைத்துவிட்டால் நம் கண் முன்னாலேயே எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக இல்லாமல் போய்விடும் என திருவாரூரில் நடைபெற்ற பாக நிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசினார் . June 30, 2025 Hari haran https://youtu.be/RtcFzip7_9U
திருவாரூர் திருவாரூர் அறநெறி லயன் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் பொதுமக்கள் தேவைகள் அறிந்து சமூகபணி ஆற்றப்படும் என தெரிவித்தனர் … June 30, 2025 Hari haran https://youtu.be/mH20VWNdW9o