Category: புதுக்கோட்டை

மூன்று தினங்களுக்கு முன்னதாக வாகன விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து இறந்தவரின் உடலை காவல் நிலையம் முன் வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

https://youtu.be/_5pr8JR5puM

ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை உடனே ஏற்ற வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/UH7xiq4aKDI

திருவரங்குளம் அருகே 9 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மினி விளையாட்டு அரங்கை சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர்

https://youtu.be/-pcZkOI7VBk

இருசக்கர வாகனத்தில் அதிக சப்தம் எழுப்பி அதி வேகமாக ஓட்டி அல்ட்ரா சிட்டி அலை பரையில் ஈடுபட்ட இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்த பெண் போக்குவரத்து காவலர் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அழகர்

https://youtu.be/v8I1dSO-4PM

You missed