Category: புதுக்கோட்டை

கடந்த மாதத்தில் மட்டும் அறந்தாங்கி பகுதியில் நடைபெற்ற சிறுபான்மையினர் பெண்ணின் பாலியல் வன்கொடுமை கொலை மற்றும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இரட்டை கொலை குறித்து விசிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு…

https://youtu.be/m1Pl9VrnOTo

புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேவர் மலை குடவரை சிவன் கோவிலில் குருபூஜை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அன்னதான நிகழ்வுகளை வழங்கினர்.

https://youtu.be/A89YHABWaso

குவாரி நடத்துபவருக்கும் கிரஷர் நடத்துபவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோரி இருந்த வாகனங்களை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற நபரால் குவாரி இயங்க முடியாத சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

https://youtu.be/MFXYfuOocQ8

பூட்டி இருந்த ஓட்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீ வைத்துக் கொளுத்திய மர்ம நபர்கள் முன்பகை காரணமாக யாரேனும் தீ வைத்துக் கொளுத்தினார்களா?? அல்லது திருட்டில் ஈடுபட்டவர்கள் தடயத்தை அழிக்க கொளுத்தினார்கள் என்று காவல்துறை விசாரணை..??

https://youtu.be/ADOC7xhhq7Y

மாதத்தின் இறுதியில் 2 நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்னை வழங்கப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடையில் கூடியதால் பரபரப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்கள் அச்சம் அதிகாரிகளை திட்டி தீர்த்த பெண்களால் பரபரப்பு

https://youtu.be/6nZWK5CzXqc

You missed