Category: மதுரை

2011 ல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி

https://youtu.be/GobzM4AzuDM

விஜய் எம்ஜிஆர் படத்தைக் காட்டி படத்தில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் காட்டி கொள்ளலாம் அதிமுக தொண்டர்களை யாரும் பிரிக்க முடியாது – மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..

https://youtu.be/EXHqvEQWb7s

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அரசு பேருந்து மூலமாக பொதுமக்களை அழைத்துசென்றதில் கூடுதல் கட்டணம் வசூலித்து 5 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் இல்லையெனில் நீதிமன்றத்திற்கு செல்வோம்- மதுரையில் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி

https://youtu.be/Sa_qzoRYqV8

பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக, முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது அது எட்டாக்கனியாகத்தான் இருக்கும் – டிடிவி தினகரன்

https://youtu.be/EkDlwQPhdho

பேச வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படையில் அந்த வழக்குகள் உள்ளது. அது நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம். – மீண்டும் இணைந்தால் அடுத்த நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் பேட்டி

https://youtu.be/J1TLVsNvlCA

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கேஎம்ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் ஒன்றினைந்து 2.5 லட்சம் விதைப் பந்துகள் மற்றும் 5000 வளர்ப்பு பைகைளைத் தயாரிப்பு செய்து உலக சாதனை

https://youtu.be/Zp-uyPYhjm8

You missed