Month: August 2025

2007 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியத்தை ஆரம்பித்ததை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் யாரும் கண்டு கொள்ளவில்லை , நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் தூய்மை பணியாளர்கள் வாரியத்திற்கு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வாரியத்தை உயிர்ப்பீஈடு செய்துள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி பேட்டி …

https://youtu.be/BK5uw_1w5Ls

கோவையில் கோவை வித்யா மந்திர் பள்ளி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சூலூர் குறுமைய விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

https://youtu.be/mahlrPvKtq0

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆலம்பூண்டி, பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதரம் நடத்திவரும் நிலையில் ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோ நிறுத்தக்கூடாது என சத்தியமங்கலம் காவல்துறையினர் அறிவித்து மேலும் வழக்கு பதிவு செய்வதாக கூறப்படுகிறது.சத்தியமங்கலம் காவல்துறையை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

https://youtu.be/SDosqcVRMwo

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூபாய் 17.30 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டபட்டநிலையில்

https://youtu.be/r_CLij9v-9Q

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது

https://youtu.be/MoqK-l23hpU

திடீர் சாம்பார் திடீர் பாஸ்ட்புட் மாதிரி விஜய் நேரடியாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

https://youtu.be/TEc5Oi_2i88

திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுகவால் மட்டுமே முடியும், தொண்டர்களின் ஆற்றலை விஜய் வீணடிக்க வேண்டாம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

https://youtu.be/ThTr2NWPfl0

திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்ட பூமி பூஜை … மாணவ ,மாணவிகள் நன்றி தெரிவித்தனர் …

https://youtu.be/p7KIngMY93o

You missed