Month: August 2025

கோவை: கோவையில் தாயுமானவர் திட்டம் துவங்கியது. தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

https://youtu.be/64W6yt53fNo

மாற்றுத்திறனாளிகள் , முதியோர்கள் இல்லம்தேடி ரேஷன்பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் திருவாரூரில்மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் துவக்கிவைத்தனர் … இத்திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 34,197 மாற்றுத்திறனாளிகள் , முதியோர்கள் பயனடைகின்றனர் …

https://youtu.be/Me5uLRt-NHw

பர்மா ராமசாமியை பிடித்து உடனடியாக எங்கள் பணத்தைப் பெற்றுத் தாருங்கள் கலெக்டர் அம்மா கண்ணீர் மிக்க ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்த கிராமப் பெண்களால் பரபரப்பு.

https://youtu.be/61gIEXm4fog

ஒன்றியஅரசு , தமிழ்நாடுஅரசு ஆணவகொலை தடுப்புச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் , கவின் செல்வகணேஷ் ஆணவ படுகொலையை கண்டித்தும் திருவாரூர்மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதிய ரயில்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/DfIc_3J9XzM

திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் ஆகியோரை பேரூராட்சி துணைத்தலைவர் கணவர் மற்றும் மகன் தாக்கியதாக பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

https://youtu.be/ru3lQ7cHINY

You missed