திருவாரூர் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியலை 19.12.25 வெளியிட்டது ,இதில் திருவாரூர்மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில்1 லட்சத்து 29ஆயிரத்து 480வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன , December 27, 2025 Hari haran https://youtu.be/HjX3TMdBGXk
திருவாரூர் தமிழ்ஆட்சிமொழி சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி திருவாரூர்மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார் கல்லூரி மாணவ ,மாணவிகள் தமிழ்ஆர்வலர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … December 26, 2025 Hari haran https://youtu.be/ZcV1laYujSE
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி, பவுஞ்சூர் பி டி ஓ ஆபிஸ் எதிரில் 100 நாள் வேலை திட்டத்தை அழித்து ஒழிக்க சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு ஒத்துஊதும் அதிமுகவை கண்டித்தும் லத்தூர் ஒன்றியம் பாஞ்சூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது December 26, 2025 Hari haran https://youtu.be/3-b72MADZP4
மதுரை மதுரையில் வயது முதிர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் பெண்களால் இயக்கப்படும் இ – ஆட்டோ துவக்கம் மதுரை சுற்றுலாத்துறைக்கு HUB ஆக உள்ளது என சுற்றுலாத்துறை தென்மண்டல இயங்குனர் வெங்கடேசன் பேச்சு மதுரை நகரில் 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் நூறு இ-ஆட்டோக்கள் இயக்க உறுதி December 26, 2025 Hari haran https://youtu.be/x0AeGL5D8tk
செங்கல்பட்டு முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து 3000 வருடங்கள் பழமையான ஸ்ரீ முக்தீஸ்வரர் ஸ்ரீ தர்ம சம் வர்தனி அம்பிகா சமேதஆலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோ பூஜை செய்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் December 26, 2025 Hari haran https://youtu.be/58ejL-Jnlt4
புதுக்கோட்டை அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் கைது December 26, 2025 Hari haran https://youtu.be/Pp3SDvaaNYA
கோயம்புத்தூர் காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற எவ்வித கருத்தும் தற்போது இல்லை என த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்… December 26, 2025 Hari haran https://youtu.be/wJT3lUy_S3c
திருவாரூர் குடவாசல் அருகே 150 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் இயேசுகிறிஸ்து பிறந்ததின கிறிஸ்மஸ்விழா … அதிமுக நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கிறிஸ்தவர்களுடன் கேக்வெட்டி கொண்டாடினார்… December 25, 2025 Hari haran https://youtu.be/DX_cIS976C0
மதுரை நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் ஸ்டாலின் அரசு குட்டு வாங்கியும் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ள முன்வரவில்லை தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் தான் என்று உறுதி செய்தும் திமுகவின் மரபான கோயபல்ஸ் என்ற பொய் பிரச்சார போர்வாள் மூலம் தீபத்தூண் அல்ல என்ற பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு December 25, 2025 Hari haran https://youtu.be/ajDSBuJxadI
செங்கல்பட்டு மதுராந்தகம் டிசம்பர் 24மதுராந்தக அடுத்த முதுகரை கிராமத்தில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 38-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது December 25, 2025 Hari haran https://youtu.be/yFpPcAP7LQY