Post navigation கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் தீச்சட்டி எடுத்து செலுத்தி கோலாகல கொண்டாட்டம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் CCTV கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு. கள்ளர் சீரமைப்பு விடுதிகளை பெயர் மாற்ற செய்ய அரசாணை வெளியிட்ட தமிழக அரசை கண்டித்து சீர் மரபினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.