Post navigation கள்ளர் சீரமைப்பு விடுதியை சமூகநீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து பெயர் மாற்றம் செய்ததை அழித்து அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியினர். மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். தேனி மாவட்டம் கம்பம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் புகுந்த 20 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பினை லாவகமாக பிடித்த வனத்துறையினர் பத்திரமாக மீட்டி அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.