Post navigation மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் எழுச்சிப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவிகள் பங்கேற்பு. தேனி மாவட்டம் கடந்த 07.10.2025 அன்று, சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை கொடூரமாக தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் உத்தமபாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.