Post navigation கம்பம் வடக்கு வட்ட மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டார்.