Post navigation தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டார். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை – கம்பம் சுருளிப்பட்டி சாலை துண்டிப்பு – ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிகள் – வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் பாதிப்பு