Post navigation தேனி மாவட்டம் கடந்த 07.10.2025 அன்று, சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை கொடூரமாக தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் உத்தமபாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை- மேகமலை அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு