மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
திருவாரூர் 2007 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியத்தை ஆரம்பித்ததை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் யாரும் கண்டு கொள்ளவில்லை , நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் தூய்மை பணியாளர்கள் வாரியத்திற்கு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வாரியத்தை உயிர்ப்பீஈடு செய்துள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி பேட்டி … August 23, 2025 Hari haran https://youtu.be/BK5uw_1w5Ls
கோயம்புத்தூர் கோவையில் கோவை வித்யா மந்திர் பள்ளி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சூலூர் குறுமைய விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு August 22, 2025 Hari haran https://youtu.be/mahlrPvKtq0
மதுரை மதுரை உலகனேரியில் மளிகை கடையை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது – சிசிடிவி வீடியோ வெளியீடு August 22, 2025 Hari haran https://youtu.be/DrUpRWQ0zJ4
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆலம்பூண்டி, பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதரம் நடத்திவரும் நிலையில் ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோ நிறுத்தக்கூடாது என சத்தியமங்கலம் காவல்துறையினர் அறிவித்து மேலும் வழக்கு பதிவு செய்வதாக கூறப்படுகிறது.சத்தியமங்கலம் காவல்துறையை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. August 22, 2025 Hari haran https://youtu.be/SDosqcVRMwo
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூபாய் 17.30 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டபட்டநிலையில் August 22, 2025 Hari haran https://youtu.be/r_CLij9v-9Q
தேனி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது August 22, 2025 Hari haran https://youtu.be/MoqK-l23hpU
மதுரை திடீர் சாம்பார் திடீர் பாஸ்ட்புட் மாதிரி விஜய் நேரடியாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி August 22, 2025 Hari haran https://youtu.be/TEc5Oi_2i88
மதுரை திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுகவால் மட்டுமே முடியும், தொண்டர்களின் ஆற்றலை விஜய் வீணடிக்க வேண்டாம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி August 22, 2025 Hari haran https://youtu.be/ThTr2NWPfl0
திருவாரூர் திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்ட பூமி பூஜை … மாணவ ,மாணவிகள் நன்றி தெரிவித்தனர் … August 22, 2025 Hari haran https://youtu.be/p7KIngMY93o
புதுக்கோட்டை திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரிமளம் மற்றும் ஓனாங்குடி அரசு பள்ளிகளுக்கு ஐந்து லட்சத்து முப்பதாயிரம் மதிப்பில் தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் சார்பாக பள்ளி உபகரண பொருட்களை வழங்கியதற்காக திருமயம் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாகவும் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் சார்பாகவும் தமிழக வனத்தோட்ட கழகத்திற்கு நன்றி தெரிவித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி August 22, 2025 Hari haran https://youtu.be/gxjyznXpwSs