Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஹிந்து அமைப்பினர் மற்றும் விநாயகர் சிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/CSCK_YT5UfM

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரணியானேந்தல் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பர்வீன்பானு குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 3 லட்சம் நிவாரணம், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

https://youtu.be/skzS0ZPCSow

மதுரை பாரபத்தியில் த.வெ.க., 2வது மாநில மாநாடு இன்று (ஆக.21) மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்வாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித்தலைவர் விஜய் கொடியேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு கொடிக்கம்பம் நிறுவும் போது, கம்பம் சரிந்ததில் நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஒருவரின் காரின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

https://youtu.be/52J6nOBOWyI

ஓய்வு காலப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்

https://youtu.be/G5elpAcw9p0

You missed