Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி. கை துண்டான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரணை.

https://youtu.be/F4_AotuJnBM

இருசக்கர வாகனத்தில் அதிக சப்தம் எழுப்பி அதி வேகமாக ஓட்டி அல்ட்ரா சிட்டி அலை பரையில் ஈடுபட்ட இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்த பெண் போக்குவரத்து காவலர் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அழகர்

https://youtu.be/v8I1dSO-4PM

பெரியகுளத்தில் 180 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது

https://youtu.be/hRjLu87dC68

ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் அதிகளவில் குப்பைகளை கொட்டி அடிக்கடி தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு காற்றில் பறக்கும் புகை- அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் வருவதோடு,100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி சுவாசகோளாறு, மூச்சுதிணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

https://youtu.be/pQFA0rxdW0Q

என் எஸ் எஸ் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் என்சிசி மாணவ மாணவிகள் தனியார் பள்ளி மாணவ மாணவிகள்சங்கீத் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

https://youtu.be/gfX3LFTJ1OM

இந்திய நூலக அறிவியலின் தந்தை டாக்டர் எஸ்.ஆர். இரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு, 133ஆம் ஆண்டு நூலகர் தின விழா பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணிகள் திட்டம் (NSS) இணைந்து நடத்தினர்.

https://youtu.be/t6n1J092P28

You missed