மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்களெத்தூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம் July 25, 2025 Hari haran https://youtu.be/9_zk0P2pJpQ
கோயம்புத்தூர் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என்று இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு கழிவுநீர் நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றாவிட்டால் அனைத்து மக்களும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர் July 25, 2025 Hari haran https://youtu.be/Kg3nOljXvqM
சேலம் ஓமலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். July 25, 2025 Hari haran https://youtu.be/x4d3hhtM9iU
திருச்சி திருச்சி அருகே மதுரை காளியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் – தமிழகத்திலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் நன்கு மழை பெய்ய பிரார்த்தனை. July 25, 2025 Hari haran https://youtu.be/MocrO_h5L2o
திருச்சி திருச்சி அருகே நடைபெற்ற கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்துள்ள.அரசலூர், மல்லிகை நகரைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் லூர்துவசந்தன் (30) இவர்களது குடும்பத்திற்கும், அரசலூர், தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் விஜயராகவன் ட37) குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. July 25, 2025 Hari haran https://youtu.be/LMctMwApm58
மதுரை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண், சே.ச அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. July 25, 2025 Hari haran https://youtu.be/kry_A7TL7H8
மதுரை தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது தன்னுடைய ( biology )கள் பெற்றோரை சந்தித்து விட வேண்டும் என மதுரையின் வீதிகளில் பெற்றோரை தேடிவரும் பெல்ஜியம் பெண் July 25, 2025 Hari haran https://youtu.be/YM7LcTsl5UY
கோயம்புத்தூர் அடிசியா நிறுவனத்தின் புதிய ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா காளப்பட்டி அருகே துவங்கப்பட்டுள்ள இதில்,இந்திய இராணுவத்தினருக்கு 5 சதவீத சலுகை வழங்கப்படுவதாக நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தகவல் கோவை காளப்பட்டி அருகே அடிசியா நிறுவனத்தின் சார்பாக ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனையை நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.. July 25, 2025 Hari haran https://youtu.be/3lPH8AnKHcg
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சகோதரர்களை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் -சம்பவம் குறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையின் தீவிர விசாரணை July 25, 2025 Hari haran https://youtu.be/O7ka6QOVjfs
மதுரை சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் மனு மீதான விசாரணையின்போது சிபிஐ மற்றும் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்ப தரப்பினர் ஸ்ரீதர் அப்ருவாதற்கு கடும் எதிர்ப்பு July 25, 2025 Hari haran https://youtu.be/OJCUsBv03sc