Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் தனிப்படை காவலர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜராகி இருக்கின்றனர். தாய், மகள் அஜித் குமார் மீது நிகிதா மற்றும் அவரது தாயார் இருவரும் திருட்டுப் புகார் அளித்திருந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்

https://youtu.be/b7dYcZFtRN0

அரமனைப் பட்டி கிராமத்தில் இரவில் வீடு புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் எஸ் பி அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் வழங்க வந்ததால் பரபரப்பு

https://youtu.be/zRjCPHt4AwI

700 க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மருந்தாளுனர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/uPEohNttvHU

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற ஏராளமான பெண்கள் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது காவல்துறையை அனைத்து கூட்டத்தை கட்டுப்படுத்திய வருவாய்த் துறையினர்

https://youtu.be/82qVO_FFE1A

எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது. வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதை போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார் – எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் பேட்டி

https://youtu.be/s9tDePk5AZs

You missed