மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
திருச்சி அதிமுகவினர் ரிப்போர்ட் கார்டை கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி July 26, 2025 Hari haran https://youtu.be/85F5XEyiFSU
சென்னை மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமி பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தருவதால் அவரை வரவேற்கும் வகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது July 25, 2025 Hari haran https://youtu.be/zzwNpEIyynM
கோயம்புத்தூர் பாஜக – அதிமுக கூட்டணி ஒலி குழப்பமான கூட்டணி, திட்டமில்லாமல் எதை பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ளாத வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை அமைந்திருப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். July 25, 2025 Hari haran https://youtu.be/EVaEceeT8gQ
செங்கல்பட்டு செய்யூர் கடலோரப் பகுதிகளில் கடலின் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது! July 25, 2025 Hari haran https://youtu.be/O1e5g9vheGc
மதுரை ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு இப்போதிருந்தே வரவேற்பு.. மதுரையில் ரஜினி ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டம்…. தமிழகத்தில் முதன் முறையாக 55 அடி நீள பிளக்ஸ் பேனர் 25 இடங்களில் வைத்து அசத்தல்… July 25, 2025 Hari haran https://youtu.be/JDW17sKbg9o
திருவாரூர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , முதன்மைச்செயலாளர் துரை.வைகோ பற்றி அவதூறாக பேசிவரும் நாஞ்சில் சம்பத் வல்லம்பசீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதிமுகவினர் புகார் மனு … July 25, 2025 Hari haran https://youtu.be/A09OaOe76_s
திருவாரூர் ஊதியகுழுவின் பரிந்துரையில் இருந்து ஓய்வூதியர்களை நீக்கிவைக்கும் நிதிமசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மத்திய , மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் திருவாரூரில் தப்பு அடித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் … July 25, 2025 Hari haran https://youtu.be/UqdyWWAYMX8
புதுக்கோட்டை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி வெட்டி படு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சாலை மறியல் July 25, 2025 Hari haran https://youtu.be/FonsWXWq8LY
மதுரை மதுரை மாநகராட்சி ஊழலுக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பதுதான் மதுரையை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது நடைபெற்ற நடவடிக்கை ஒரு கண் துடைப்பாக போய்விடுமோ என்கிற கவலையோடு அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். ஊழலுக்கு தீர்ப்பில் இருந்து தப்பினாலும் மக்கள் தீர்ப்பிருந்து, ஆண்டவன் தீர்ப்பிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி July 25, 2025 Hari haran https://youtu.be/FVs1d7uMskM
கோயம்புத்தூர் கோவை மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் கோவை மாநகராட்சியின் சார்பில் இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறக்கப்பட்டது July 25, 2025 Hari haran https://youtu.be/sgjLyBeHxyQ