Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே கடந்த 4ம் தேதி காரைக்கால் மாவட்ட த.வா.க பொறுப்பாளர் மணிமாறன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் உள்ளிட்ட 4 பேர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளனர்.

https://youtu.be/zmsqiS5NzFA

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா – சிறப்பு சிறப்பாக பணியாற்றிய பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது.

https://youtu.be/N-NhoeJaPeg

பறந்து போ படத்தின் வணிக ரீதியான பெரிய வெற்றி , படங்களுக்கான இடைவெளியை குறைக்க வேண்டும் என்ற கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது என இயக்குனர் ராம் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இனி பேய் படங்களும் எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

https://youtu.be/tEVsM4T1OLw

தமிழ்நாடுமுதலமைச்சர் தலையிட்டு காட்டுநாயக்கன் சமூக அனைத்து செயல்பாடுகள் மற்றும் புதிதாக சாதி சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்க மாநில செயற்குழுஉறுப்பினர் திருவாரூரில் பேட்டி…

https://youtu.be/Y_ON-_bfEBk

You missed