Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

https://youtu.be/zOiyuyo4Ivs

ஜாதி ,மதம் எல்லைகள் எல்லாம் கடந்து கட்சிகளை எல்லாம் கடந்து வாருங்கள் ஓரணியில் தமிழ்நாடு என அழைப்பு விடுக்கிற நிகழ்ச்சி தான் இது என ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தரும் , திமுக கொள்கை பரப்பு செயலாளருமான சபாபதிமோகன் பேச்சு …

https://youtu.be/ees94F92Z-4

விவசாயிகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகப்பட்சமாக ரூபாய் 7,589 விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் …

https://youtu.be/0aU0ydTjxdc

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் குடந்தை தாராசுரம் கடைவீதியில் 2,7,2025, அன்று மாலை 6, மணி அளவில் நடைபெற்றது, இதில் திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்,

https://youtu.be/fwaZCuYLMMI

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் ஆலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் ஆலயத்தில் ஆலய நூதன ஜீர்ணோத்தாரன புனராவர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

https://youtu.be/HyxXpF2K_c8

You missed