மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
சிவகங்கை தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை அரக கண்காணிக்கவில்லை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் பேட்டி July 3, 2025 Hari haran https://youtu.be/jPKEoeMyETg
திண்டுக்கல் கொடைக்கானல் பண்ணைக்காடு பிரிவு அருகே கீழ்மலை கிராம மக்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்… July 3, 2025 Hari haran https://youtu.be/a6BYIW5SZqc
செங்கல்பட்டு அவசரமாக பழுது பார்த்து திறக்கப்பட்ட அங்கன்வாடி July 3, 2025 Hari haran https://youtu.be/eYjXAJ3vCP4
திருச்சி பாஜக வழிக்காட்டல் படி இ பி எஸ், ஓபிஎஸ், சசிகலா அனைவரும் ஒன்றிணைவீர்களா என்கிற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என அனைவரும் கூறுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி July 3, 2025 Hari haran https://youtu.be/GaoYgCkARzs
மதுரை அஜித்குமார் – கொலை வழக்கு – 2 ஆவது நாளாக 5 மணி நேரமாக நீடிக்கும் மாவட்ட நீதிபதி விசாரணை July 3, 2025 Hari haran https://youtu.be/0qjutyiOlRU
திண்டுக்கல் கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் ஆப்பிள் விளைச்சல் குறித்து தோட்டக்கலை துறை ஆராய்ச்சி இணை பேராசிரியர் மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு, ஆப்பிள் விளைச்சல் அதிகரிக்க விவசாயம் செய்யும் முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர், ஆப்பிள் மர கன்றுகள் வழங்குவதற்கும், ஆப்பிள் விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாகவும் தகவல் July 3, 2025 Hari haran https://youtu.be/xaxlPqbPj7s
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் முன்பாக 30 வயது உடைய பெண் இலக்கியா கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று இரவு 2 மணி அளவில் இறந்து விட்டார் இதனை கண்டித்து உறவினர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் July 3, 2025 Hari haran https://youtu.be/22frmlGDcI8
புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்றிருப்பது ஸ்டண்ட் அரசியலில் எந்த செண்டும் எடுபடாது மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம் மக்கள் மனதில் முதல்வர் இருக்கும்போது எந்த ஸ்டெண்டும் எடுபடாது July 3, 2025 Hari haran https://youtu.be/hP87Xe7Z6FM
மதுரை காவல் நிலைய மரணங்களை விசாரிக்க சிறப்பு தனி நீதிமன்றம் அமைத்து 3 மாதங்களில் தண்டனை வழங்க வேண்டும் என மதுரை டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி July 3, 2025 Hari haran https://youtu.be/Ig6MvHTI3d4
திண்டுக்கல் கொடைக்கானல் 24 வார்டில் உள்ள 492 குடும்ப அட்டை முதியோர்களுக்கு வீடு தேடி,குடிமை பொருட்கள் வழங்கும் திட்டம் துவங்கியது,சோதனை ஓட்டம் மூலம் இன்று துவங்கியது July 3, 2025 Hari haran https://youtu.be/EPM_3u9pFZc