Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் ஸ்டாலின் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது அம்மாவின் படத்தை குப்பையில் போட்ட கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் எடப்பாடியார் ஆணைபபெற்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம்

https://youtu.be/eFQoxcnzzIc

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கோரி இருப்பது பாஜகவிற்கு தான். – தொல் திருமாவளவன் பேட்டி

https://youtu.be/d0qCEAUpvUs

தஞ்சையில் நடந்த ஆணழகன் போட்டியில் தஞ்சையை சேர்ந்த விக்டர் என்பவர் தஞ்சை மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன

https://youtu.be/_6DopjAwC4E

காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் அஜித் உடலின் உடற்கூராய்வு முடிவடைந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு – காவல்துறை பாதுகாப்புடன் உடல் மடப்புர கிராமத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது –

https://youtu.be/O-bDXywgJ3g

திருப்புவனம் போலீசாரின் விசாரணையில் இருந்த அஜித் உயிரிழந்த சம்பவத்தில்,அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி மடப்புரத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

https://youtu.be/PbHchp-jJ7A

You missed