Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொடைக்கானலில் 21.94 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிந்த மருத்துவ கட்டிடம் திறந்து வைத்தல்,புது கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்,கடலூர் மாவட்டத்தில் மஞ்சகாமலை நோயால் இறந்த சிறுவன் குறித்த கேள்விக்கு 10 இடங்களில் மருத்துவக முகாம் மற்றும் நடமாடும் வாகனங்கள் அமைக்கப்பட்டதாக பேட்டி

https://youtu.be/fbQ3YCtpEWM

நம்முடைய மண், கலாச்சாரம், மானம், சுயமரியாதை இவற்றை பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று குரல் கொடுக்கவேண்டும் என்ற நிலையை கட்டமைப்பதற்காக தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை திமுக துவங்கி இருக்கிறது என திருவாரூர்மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ திருவாரூரில் பேச்சு …

https://youtu.be/J4GOqAi2U3g

You missed