மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
திருச்சி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி கண்டோன்மெண்ட் IOB மண்டல அலுவலகத்தை விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் பூட்டு போட்டு போராட்டம். June 23, 2025 Hari haran https://youtu.be/4R3jhMmKCfs
விழுப்புரம் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் “மண்,மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு “கழக புதிய உறுப்பினர் சேர்க்கைஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் உள்ள இபிஎஸ் திருமணமண்டத்தில் நடைபெற்றது June 23, 2025 Hari haran https://youtu.be/LqNmfS91Mcc
தஞ்சாவூர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்வதற்கு தஞ்சை மாநகராட்சி மேயர் ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு. June 23, 2025 Hari haran https://youtu.be/ybl_SXyVJbk
திருச்சி வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் – திருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் தீர்மானம் June 23, 2025 Hari haran https://youtu.be/tUn_nWH65wY
தேனி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்தில் ஒரு சமுதாய மக்களுக்கு பொறுப்புகள் வழங்காததால் எதிர்ப்பு தெரிவித்து இரவிலும் கவன ஈர்ப்பு சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்துள்ள பொதுமக்கள். June 23, 2025 Hari haran https://youtu.be/mvsM70F_Vxs
புதுக்கோட்டை வரும் 24ஆம் தேதி தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் June 23, 2025 Hari haran https://youtu.be/27hT6fDOkTQ
கோயம்புத்தூர் கோவையில் மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான நாய்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது June 23, 2025 Hari haran https://youtu.be/MnTzI2Cgxac
செங்கல்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்விஜய்யின் 51 வது பிறந்தநாள் விழாவையொட்டிசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த நகரத்தில் அமைந்துள்ள புஷ்ப விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. June 23, 2025 Hari haran https://youtu.be/ipwN5VEKDIY
புதுக்கோட்டை தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணியாற்றுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது June 22, 2025 Hari haran
புதுக்கோட்டை திருமயம் அருகே ராங்கியத்தில் பூட்டிய வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 80 பவுன் நகை ஒன்றை லட்சம் ரூபாய் பணம் 5 கிலோ 300 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் துணிகரம் பனையப்பட்டி காவல் துறையினர் விசாரணை June 22, 2025 Hari haran