மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
தேனி கிராமசபை கூட்டத்தில் திமுக, பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம். கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கிராம மக்கள். October 13, 2025 Hari haran https://youtu.be/SGmdpDrH308
திருவாரூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை இழிவு படுத்தியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் … October 13, 2025 Hari haran https://youtu.be/u9yx1XWc0is
தேனி முத்தையா சுவாமி கோவிலில் குதிரை தூக்குவதில் ஒரு தரப்பினர் உரிமை கூறுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 சமுதாய பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர்கள் தர்ணா போராட்டம். October 13, 2025 Hari haran https://youtu.be/Mah2r7VubJc
மதுரை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் தமிழ் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏபி வி கதிரவன முன்னிலையில் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. October 13, 2025 Hari haran https://youtu.be/cxxSQ_keX8k
மதுரை பார்க்கிங் பட பாணியில் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினரோடு மல்லுக்கட்டும் குடியிருப்போர் நல சங்க மக்கள் October 13, 2025 Hari haran https://youtu.be/mCDgXyK_ZHI
திருச்சி திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை.வைகோ திருச்சி பன்னாட்டு விமான முனையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் October 11, 2025 Hari haran https://youtu.be/17-lFsK4dsI
கோயம்புத்தூர் கோவை சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் விற்பனை கண்காட்சி தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தகவல் October 11, 2025 Hari haran https://youtu.be/OFJLpoDzoKo
கோயம்புத்தூர் கோவை ஜி டி நாயுடு மேம்பாலத்தை பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இருக்கும் நாட்களில்லாவது நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி திட்டத்தை நடைமுறை படுத்துங்கள் என திமுக அரசை வலியுறுத்தியுள்ளார் October 11, 2025 Hari haran https://youtu.be/oUPOXxMmaSc
திருவாரூர் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் மற்றும் என்எம்ஆர் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மியடித்து நூதன முறையில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் , October 11, 2025 Hari haran https://youtu.be/AbaJANV9c1I
தஞ்சாவூர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் யாரும் உரிமை கோராமல் இருந்த 13 பேரின் உடல்களை உரிய மரியாதை செலுத்தி காவல்துறையினரே அடக்கம் செய்தனர். October 11, 2025 Hari haran https://youtu.be/ykXXxRkXdPI