மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
தேனி கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. October 11, 2025 Hari haran https://youtu.be/Ry0O-fVsEZY
திருவாரூர் திருவாரூர் நகரப் பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் … உடனடி தீர்வு காணப்பட்ட பொதுமக்கள் மனுக்களுக்கு சான்றுகளை மாவட்டஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் வழங்கினர் … October 11, 2025 Hari haran https://youtu.be/t25ST4zOa-w
திருவாரூர் யாராவது லஞ்சம் கேட்டால் மாவட்டஆட்சியர் , வருவாய்அலுவலர் , கோட்டாட்சியர் , தமிழ்நாடு நுகர்பொருள் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் , செல்போன் நம்பரும் கொடுத்துள்ளோம் … இதுவரை 100க்கும் மேற்பட்ட பட்டியல் எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என திருவாரூரில் உணவுத்துறைஅமைச்சர் அர . சக்கரபாணி திருவாரூரில் பேட்டி… October 11, 2025 Hari haran https://youtu.be/1iVVAeJdXmc
மதுரை உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டம் பயனில்லை – 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சி அழிந்து, அதிமுக ஆட்சி மலரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி October 11, 2025 Hari haran https://youtu.be/UYrqy3lcEvo
மதுரை கல்விக் குழுமம் மற்றும் ACT- (American college Testing ) சோழவந்தானில் சர்வதேச அளவிலான கல்வி வாய்ப்புகளை மாணவர்களிடையே விரிவுபடுத்திடும் நோக்கில் ஓர் சிறந்த கலந்துரையாடல் அமர்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. October 11, 2025 Hari haran https://youtu.be/Mga1dyk8GOg
திருவாரூர் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவது போல் பண்டிகை முன்பணம் ரூபாய் 6 ஆயிரம் குடும்ப ஒய்வூதியர்களுக்கும் அமுல்படுத்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க 27 ஆம் ஆண்டு நிறைவுவிழா கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றினர் … October 10, 2025 Hari haran https://youtu.be/G1BtATMTeZg
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிஒன்றியம் மழவந்தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . October 10, 2025 Hari haran https://youtu.be/8wwW9JkkRtU
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் SC/ST கொடுமைகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்க வேண்டும் பட்டியல் மக்கள் உரிமை மீட்பு குழு செய்தியாளர்களிடம் தகவல் October 10, 2025 Hari haran https://youtu.be/U9Hg5qzNNAI
திருச்சி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவின், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா மற்றும் வரைமுறைப்படுத்தப்பட்ட பட்டா நேற்றைய தினம் வழங்கப்பட்டது. October 10, 2025 Hari haran https://youtu.be/EMYQsXUo9n0
தேனி தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் உத்தரவுப்படி தேனி அல்லிநகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வெள்ளப்பாதிப்பில் இருந்து தப்பிப்பது குறித்து வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் ஒத்திகை பயிற்சி நடத்தினர். October 10, 2025 Hari haran https://youtu.be/E8m25g4a0Io