மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை புலியகுளம் பகுதியில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் தாய்மை” என்ற பெயரில் நடைபெற்றது. October 15, 2025 Hari haran https://youtu.be/nsf-6R12KzM
புதுக்கோட்டை ஸ்ரீ பெரிய அய்யனார் முனீஸ்வர ஸ்வாமி புரவி எடுப்பு விழா இவ்விழாவில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு புரவி எடுத்துக் கொண்டு மதலை எடுத்துக்கொண்டு சுவாமி தரிசனம் October 15, 2025 Hari haran https://youtu.be/_oFK6yLHO9c
மதுரை வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிற இந்த மதுரை மண்ணில், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட இந்த மண்ணில், நன்மாட கூடல் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கிக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிகின்ற நாளாக இந்த முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு இருக்கிறது. நயினார் நாகேந்திரன் October 15, 2025 Hari haran https://youtu.be/zt4ozhG2i9c
திருச்சி திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு நடை பயண பேரணி நடைபெற்றது. October 15, 2025 Hari haran https://youtu.be/NMnAQ2f9XzA
தேனி பெரியகுளத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது October 15, 2025 Hari haran https://youtu.be/V5eUmi4lPSY
தேனி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உப்புக்கோட்டை கிராமத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல். October 14, 2025 Hari haran https://youtu.be/Ok0qVmHB1Ho
திருவாரூர் ஊதிய உயர்வு 30 சதவீதமாக உயர்த்தி வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியும் , ஊதியத்தை குறைத்ததை கண்டித்தும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … October 14, 2025 Hari haran https://youtu.be/Mx_jQMloeIo
தேனி சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76 அடியில் இருந்து 86 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 10 அடி உயர்வு. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி. October 14, 2025 Hari haran https://youtu.be/7xdoEVV-Atk
திருச்சி திருச்சியில் உலோக டாலரை விழுங்கிய மூன்று வயது ஆண் குழந்தை – அறுவை சிகிச்சை இன்றி எண்டோஸ்கோபி முறையில் வெளியே எடுத்த மருத்துவ குழுவினர் October 13, 2025 Hari haran https://youtu.be/1UZvYoptyIA
மதுரை மதுரை அனுப்பானடி அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அத்திவரதர் பெருமாள் சயன கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். October 13, 2025 Hari haran https://youtu.be/FnkRIz00m80