திருச்சி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். October 19, 2025 Hari haran https://youtu.be/75U9LecvuKo
தேனி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை – கம்பம் சுருளிப்பட்டி சாலை துண்டிப்பு – ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிகள் – வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் பாதிப்பு October 19, 2025 Hari haran https://youtu.be/K8_vit8N9DU
தேனி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை- மேகமலை அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு October 19, 2025 Hari haran https://youtu.be/BMm1cQdi44Y
புதுக்கோட்டை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைக்காலம் என்பதால் அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிற்பதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடனடியாக அப்பகுதிக்கு சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்டு உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் October 19, 2025 Hari haran https://youtu.be/lCY_EdVADWQ
திருச்சி தீபாவளி பண்டிகை துணிகள், வெடி பொருட்கள் வாங்குவதற்கு திருச்சி பஜாரில் களைகட்டி வரும் பொதுமக்கள் கூட்டம் – ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் October 19, 2025 Hari haran https://youtu.be/smslKCkZuuk
தேனி தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டார். October 19, 2025 Hari haran https://youtu.be/XJ2W2ljNrPw
திருவாரூர் திருவாரூர் ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் … வண்டாம்பாளை ஊராட்சியில் உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்டஆட்சியர் சான்றுகள் வழங்கினார் … October 19, 2025 Hari haran https://youtu.be/alhd7XdkmA0
தேனி தேனி மாவட்டம் கடந்த 07.10.2025 அன்று, சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை கொடூரமாக தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் உத்தமபாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. October 18, 2025 Hari haran https://youtu.be/TTtFIZ4fvCg
புதுக்கோட்டை பள்ளி குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர் புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொறுப்பாளர் AVCC கணேசன் October 18, 2025 Hari haran https://youtu.be/sRHUQnJ-eEM
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் வருவாய்த்துறை சார்பில் கோட்ட அளவிளான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தலைமை யில் நடைபெற்றது. October 18, 2025 Hari haran https://youtu.be/uyV1HW85hhI