Category: தேனி

ரேஷன் கடைக்காரர்களை மிரட்டி அராஜகம் செய்து மாமூல் கேட்பதாகவும் அரிசி சீனி கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வெளிமார்க்கெட்டில் விற்று அதிக லாபம் சம்பாதித்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிஜேபி முன்னாள் நிர்வாகி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சியிடம் புகார்.

https://youtu.be/Kq4P5OTq60w

10ம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் நான்காம் இடமும் தேனி மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்ற மாணவிக்கு கிராமமக்கள் ஒன்றுசேர்ந்து சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்

https://youtu.be/QsGdVe_zQjs

மோடியை கண்டித்து எம்ஜிஆர் சினிமா பாடலை பாடல் வரிகளுடன் மோடி என சேர்த்துப்பாடி திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் பொது மக்களை கலகலப்பாக்கி கவர்ந்த திமுக பேச்சாளர்

https://youtu.be/pznFdoTtRq0

You missed