Category: புதுக்கோட்டை

என் எஸ் எஸ் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் என்சிசி மாணவ மாணவிகள் தனியார் பள்ளி மாணவ மாணவிகள்சங்கீத் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

https://youtu.be/gfX3LFTJ1OM

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணைந்து நடத்தும் லீக்கு போட்டிகள் 1st Division மற்றும் 2nd Division 2025-2026 போட்டி தொடங்கப்பட்டது.இந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணை செயலாளர் பரமன் மற்றும் Inspector of Police கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக போட்டியை தொடங்கி வைத்தனர்.

https://youtu.be/bCQ9dlxGM0M

புதுக்கோட்டை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சி நிறுவன தலைவர் கருப்பையா முத்தரையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

https://youtu.be/BWpGPzqGgWU

தமிழகம் எங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் அதைத் தொடர்ந்து அறந்தாங்கி அருகே உள்ள சிதம்பர விடுதி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சி.மெய்ய நாதன் தொடங்கி வைத்தார்

https://youtu.be/q7rD92p3PcA

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நெப்புகை ஊராட்சி உரியம் பட்டியில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கறம்பக்குடி கந்தர்வகோட்டை சாலை வேலாடிப்பட்டி கடைத்தெருவில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/09dLJD-WVs4

பர்மா ராமசாமியை பிடித்து உடனடியாக எங்கள் பணத்தைப் பெற்றுத் தாருங்கள் கலெக்டர் அம்மா கண்ணீர் மிக்க ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்த கிராமப் பெண்களால் பரபரப்பு.

https://youtu.be/61gIEXm4fog

கிரசர் உரிமையாளர்களால் பூட்டப்பட்டு கிடக்கும் குவாரியை திறக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவாரி உரிமையாளர் புகார் மனு வழங்கினார்

https://youtu.be/iB3RenSIh7M

You missed