Category: மதுரை

மதுரை விளாங்குடி பகுதியில் நியாய விலை கடை, ஆழ்துளை போர்வெல், சிசிடிவி கேமரா, புதிய மாமன்ற அலுவலகம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 40லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

https://youtu.be/yWaSO-TFxxI

நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக எழுப்பப்பட்ட புகார் மனு சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி

https://youtu.be/wSUb42LbRPI

கவின் ஆணவக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 65 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதால், உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/iiAwH4mdPZo

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு 5 தனிப்படை காவலர்களின் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணைக்காக மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்- ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு

https://youtu.be/UA9WIHEDSSI

முதலில் உங்கள் அமைச்சர் வீட்டில் 200 கோடி கொள்ளைக்கு பதில் சொல்லுங்கள் – அமளியில் முடிந்த மாநகராட்சி கூட்டம் மேயர் விமர்சனம் – அதிமுக கவுன்சிலர்கள் வெளியேற்றம்

https://youtu.be/vA9uoTrZYzE

கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி வெளியிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை பிபி குளம் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் போலீஸ்காரர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு*

https://youtu.be/9AyGyXIA-3s

You missed