திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் – பழனி வட்டம் – ஆயக்குடி கிராமம், அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் திருக் குடமுழுக்கு திருவிழா! November 4, 2025 Hari haran https://youtu.be/4hG_ptGHh1A
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம்: மேல்செவலம்பாடி குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் புதுப்பிப்பு பணியை செய்து முடித்தும், தமக்குக் கூலி வழங்கப்படவில்லை என சிற்பி மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார். November 4, 2025 Hari haran https://youtu.be/BNAD__eNKDg
திருச்சி திருச்சி அருகே சுடுகாட்டிற்கு பாதை, அடிப்படை வசதி கோரி விசிக சார்பில் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர். November 4, 2025 Hari haran https://youtu.be/cKYSTopxZgI
புதுக்கோட்டை வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் November 4, 2025 Hari haran https://youtu.be/iWxPkdI9TpI
கோயம்புத்தூர் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அவரது ஆண் நண்பரின் கார் மீட்கப்பட்டு பீளமேடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது November 4, 2025 Hari haran https://youtu.be/BnfesurSvJQ
திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும், பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகம் சார்பில், சண்முக நதி, தூய்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது! இப்பணியானது பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில், நிர்வாக அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது! November 4, 2025 Hari haran https://youtu.be/00aSH8IxjrI
புதுக்கோட்டை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த பொழுது புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம், பல்லவராயன்பத்தை பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியில் இருந்த பணிப்பெண்களை சந்தித்து அவர்கள் குறை நிறைகளை கேட்டு அறிந்து உடனடியாக ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr. வை. முத்துராஜா November 4, 2025 Hari haran https://youtu.be/oU_30a88hqs
திருவாரூர் எப்படியாவது பிஜேபி என்ன செய்கிறார்கள் திமுகவில் உள்ளவர்களை குறிவைத்து அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் , அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன் , அது பற்றி எனக்கு கவலை இல்லை , ஆனால் அடிக்கஅடிக்க பந்துபோல எந்திரிக்கணுமே தவிர விட்டுட்டு போகமுடியாது நிக்கணும் என திருவாரூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் கூட்டத்தில் திமுகதேர்தல் திருச்சி மண்டல பொறுப்பாளரும் , அமைச்சருமான கே.என். நேரு கூட்டத்தில் பேச்சு … November 4, 2025 Hari haran https://youtu.be/-O8BQz89hXw
மதுரை டிடிவி தினகரன் தான் இராஜராஜசோழன், நீங்கள் தான் அதிமுகவை மீட்டு தாருங்கள் என தொண்டர்கள் யாரும் டிடிவி-யிடம் கேட்கவில்லை என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி November 4, 2025 Hari haran https://youtu.be/3iKZlOGmbuA
புதுக்கோட்டை வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அருணா November 4, 2025 Hari haran https://youtu.be/qOrTexu3yVQ