மதுரை நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் யாரும் வாரிசுகளை முன்னிறுத்தவில்லை ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தியது அதிமுக, ஒடுக்கப்பட்ட மக்களை புறக்கணித்தது திமுக நீதிக்கட்சியின் நீட்சியாக திமுக இருக்கிறது என முகமூடியை ஸ்டாலின் அணிந்து கொண்டு உள்ளார் 2021 தேர்தல் அறிக்கையில் திமுக மக்களுக்கு அல்வா கொடுத்தது போல 2026 தேர்தலில் மற்றும் திமுகவுக்கு அல்வா கொடுப்பார்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி December 23, 2025 Hari haran https://youtu.be/vFFb17nwySE
கோயம்புத்தூர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது போடப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கு பொய் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது அதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் மது கௌடு யாசி தெரிவித்து உள்ளார் December 23, 2025 Hari haran https://youtu.be/G0OVah8Q1N4
மதுரை மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 4 சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் 3.மதுரை ரயில் நிலையம் முற்றுகை சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைது December 23, 2025 Hari haran https://youtu.be/T5vXF-6mULc
மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் பல்வேறு கட்சிகள் மற்றும் விசிகவை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சனாதான கும்பலுக்கு எச்சரிக்கை! திருப்பரங்குன்றத்தில் மத கல நிலவரத்தை தூண்டாதே! புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ்க்கு வீர வணக்கம் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற துடிக்கும் மதவாத கும்பலை கண்டிக்கின்றோம் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு எச்சரிக்கை என கோஷமிட்டு வருகின்றனர் December 23, 2025 Hari haran https://youtu.be/tk44vDjmreQ
திருவாரூர் திருவாரூரில் இயேசு கிறிஸ்து பிறப்புவிழா கொண்டாட்டம்… கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி , கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது , திமுக கூட்டணி கட்சியினர் , அனைத்து மதத்தினர் கிறிஸ்தவர்களுடன் கேக்வெட்டி வெகுவிமர்சியாக கொண்டாடினர் … December 23, 2025 Hari haran https://youtu.be/A72zM54sVJg
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதித்து இருந்தால் தமிழகத்தில் தற்போது நடைபெறும் கலவரங்கள், பதட்டங்களுக்கு வேலையில்லாமல் இருந்திருக்கும் . அரசின் முடிவால் அரசு அதிகாரிகள் பலிகடாகி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முருகனால் கூட காப்பாற்ற முடியாது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு December 23, 2025 Hari haran https://youtu.be/lc-Nf-O3XBk
மதுரை மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற செல்வதாக கூறி போராட்டம் நடத்தி கைதானவர்களை சந்திக்க சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை தடுத்த காவல்துறையினர் வேறு காரில் அனுப்பிவைத்த பாஜகவினர் சினிமா பாணியில் சேசிங் செய்த காவல்துறையினர் – சிட்டாக பறந்த கார் December 23, 2025 Hari haran https://youtu.be/Y3d-BfRzfME
கோயம்புத்தூர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி கடந்த 2022-ம் ஆண்டு அன்று அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியால் வழங்கப்பட்ட பட்டா எண்ணில் இருந்த பிழை திருத்தத்தை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய மறுப்பதாகவும் அதேவேளையில் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி மூன்று பேர் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் கூறி தம்பதியர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு December 23, 2025 Hari haran https://youtu.be/wB6qxdkon0g
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும், காசி விசுவநாதர் ஆலயத்திற்கு பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்ணகி வேடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த திருநங்கை மற்றும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்புகளை தரையில் போட்டு உடைத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு. December 23, 2025 Hari haran https://youtu.be/RmsDNEUrTZQ
திருவாரூர் அம்மையப்பன் கிராம பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நூலக கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின்னர் மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தனர் December 23, 2025 Hari haran https://youtu.be/TD1wMH1-oc4