Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உப்புக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் கோவில் மற்றும் உற்சவர் கோவிலில் உள்ள விமான கலசத்தில் புண்ணிய நதி ஊத்தி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

https://youtu.be/25N_I0iRPIQ

திருவாரூர் மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கங்கத்தின் சார்பில் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் … வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , வட்டாட்சியர்அலுவலகம் வெறுச்சோடின ..

https://youtu.be/0xdnw87k4HQ

ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசனம் செய்த ஜனாதிபதி திரௌபதிமுர்மு டெல்லி திரும்பினார் – திருச்சி ஸ்ரீரங்கம் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

https://youtu.be/jdgWqo40YSc

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பட்டம்பெற்ற மாணவ, மாணவிகளிடம் வணக்கம் என்று தமிழில் பேசி உரையை தொடங்கி உதவிக்கரம் தேவைப்படுபவர்களுக்கு நீங்கள் உதவவேண்டும் , ஒரு சமூகம் முன்னேறுவதும் ஒரு நாடு வளர்வதும் இப்படித்தான் என திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேச்சு ..

https://youtu.be/pC_DBwgjFhg

சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் பால் வாங்க சென்ற தங்கை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அக்கா உயிர் காக்கும் சாதனங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://youtu.be/yssxxGwUWzE

You missed