Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்சியில் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறுகானுரில் நடைபெற உள்ள மாநாட்டு பணிகளை பார்வையிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

https://youtu.be/E80GewHNSy4

டாஸ்மார்க் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாற்று வழியில் அமுல்படுத்த கோரியும், டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மாக் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://youtu.be/8QjSQM9vCuI

தேனியில் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது

https://youtu.be/TQgwfLJaL6M

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 55க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினார்.

https://youtu.be/HRkb_3eDgLY

திருச்சி அருகே கொலை வழக்கு முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை – கொலை செய்த நபர்கள் கொலையானவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

https://youtu.be/gcwvLL8d7dA

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா அச்சிரப்பாக்கம் ஒன்றியம் சிறு பேர் பாண்டி ஊராட்சியில் 50 ஏக்கர் விவசாயிகள் விவசாயம் செய்ய வழி வகை செய்யவேண்டும் என முதலமைச்சருக்கு தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்தார்

https://youtu.be/Zw7f69LIElU

You missed