மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
விழுப்புரம் செஞ்சி தீயணைப்பு துறை சார்பில் பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. September 2, 2025 Hari haran https://youtu.be/0AgJ_oMUcbQ
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று உரிமை மீட்க தலைமுறை காக்க தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டார். September 2, 2025 Hari haran https://youtu.be/0EVrfm3tDOk
திருச்சி இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திருச்சி வருகையையொட்டி ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் September 2, 2025 Hari haran https://youtu.be/IN1Gmag2fFQ
திருவாரூர் 10 ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் , 12-ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் என்று ஒருஇடத்தில் வேலைகேட்கும் பொழுது உள்ள வரவேற்பைவிட ஏதாவது ஒரு உயர்கல்வி ஐடிஐ , பாலிடெக்னிக் , கல்லூரியில் படித்து வேலைக்குசெல்லும் வயதில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் உங்களுக்கான மரியாதையும் கிடைக்கும் என உயர்வுக்குபடி எனும் உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாணவர் மாணவியற்களிடையே பேச்சு … September 2, 2025 Hari haran https://youtu.be/Q_OELcNX8ig
கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசாணைப்படி தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புகைப்படங்களை வைக்க கோரி ஆர்ப்பாட்டம் September 2, 2025 Hari haran https://youtu.be/pqSqhMasPJE
கோயம்புத்தூர் கோவை வெள்ளலூர் பகுதியில் SSVM (தனியார்) பள்ளியில் The Future is Here என்ற தலைப்பில் ரோபோடிக்ஸ், AI டெக்னாலஜி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. September 2, 2025 Hari haran https://youtu.be/bZHLf3NGMEI
மதுரை டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய கோரி மதுரையில் டாஸ்மார்க் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் மனு September 2, 2025 Hari haran https://youtu.be/7v1bsWKmZl0
கோயம்புத்தூர் கோவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து உள்ளார். September 2, 2025 Hari haran https://youtu.be/Z6wMEbr9xKA
மதுரை இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது, எந்த சேதாரமும் இல்லை : வரும் சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பை தாண்டி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி. September 2, 2025 Hari haran https://youtu.be/_e2YON5fU1Y
மதுரை மதுரை தெற்கு மாசி வீதி, எழுத்தாணிக்கார தெருவில் “மதுரை வாசிக்கிறது” என்ற தலைப்பில், மதுரை புத்தகத் திருவிழா மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. September 2, 2025 Hari haran https://youtu.be/aNWF2Jj1YsA